Supportive Nutrition
உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப wholesome, plant-focused உணவுகள் மற்றும் Nutrition Choices குறித்த வழிகாட்டுதல்.
உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப Nutrition, Lifestyle Guidance மற்றும் Emotional Wellbeing ஆகியவற்றில் கவனம் செலுத்தும் Structured Complementary Wellness Programme.
நீங்கள் தேவையான மருத்துவ சிகிச்சையை தொடர்ந்து கொண்டிருக்கும் போது, உங்கள் தினசரி நலனை மேம்படுத்த உதவும் வகையில் Nutrition, Lifestyle Routine மற்றும் Guided Wellness Practices மூலம் இந்த Programme ஆதரவு வழங்குகிறது.
உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப wholesome, plant-focused உணவுகள் மற்றும் Nutrition Choices குறித்த வழிகாட்டுதல்.
Consultation-க்கு பிறகு, உங்கள் Nutrition Plan-க்கு ஏற்ப Fresh Foods மற்றும் Cold-Pressed Juices சேர்க்கப்படலாம்.
Relaxation, அமைதியான தினசரி பழக்கங்கள் மற்றும் Supportive Practices மூலம் Emotional Wellbeing-ஐ ஆதரிக்கிறது
Health History, தற்போதைய Medical Treatment, Lifestyle மற்றும் கிடைக்கக்கூடிய Medical Reports ஆகியவை Consultation-ல் புரிந்துகொள்ளப்படும்
Nutrition, Rest, Daily Routine மற்றும் Supportive Wellness Practices-ல் கவனம் செலுத்த உதவும் Retreat சூழல்
நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு அமைதியான, மரியாதையான Lifestyle & Wellbeing Support.
Cancer Diagnosis மற்றும் Treatment காலத்தில் சிலருக்கு உணவு விருப்பத்தில் மாற்றம், Energy குறைவு, தூக்கத்தில் மாற்றம், Stress மற்றும் Daily Routine பாதிப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படலாம்.
முதலில் Consultation மூலம் தொடங்குங்கள். உங்கள் தேவையை புரிந்துகொண்ட பிறகு Programme suitability, duration, availability மற்றும் அடுத்தடுத்த steps பற்றி எங்கள் Team விளக்கும்
For individuals who prefer a focused environment away from everyday distractions.
For those who need guidance from home or are unable to travel to Thanjavur.
Our programme brings together personalised nutrition, lifestyle guidance, wellness practices and a peaceful retreat environment to support overall wellbeing during the cancer journey.
தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப wholesome, plant-focused foods-ஐ அடிப்படையாகக் கொண்ட Evidence-Informed Nutrition Guidance.
Fresh Vegetables, Fruits, Nutritious Meals மற்றும் Wellness Beverages Programme-ன் ஒரு பகுதியாக சேர்க்கப்படலாம்.
உங்கள் தற்போதைய Medical Treatment-ஐ தொடர்ந்து கொண்டே, அதற்கு துணையாக Lifestyle மற்றும் Wellness Practices.
ஓய்வு, ஒழுங்குமுறை நடைமுறைகள் மற்றும் முழுமையான நலன் சார்ந்த ஆதரவுக்காக வடிவமைக்கப்பட்ட அமைதியான குடியிருப்பு சூழல்.
Enquiry முதல் Personalised Wellness Support வரை எளிய 4 Steps.
உங்கள் Contact Details மற்றும் Live-In / Online Support விருப்பத்தை தெரிவிக்கவும்.
உங்கள் தற்போதைய நிலை, Medical Treatment மற்றும் Wellness Goals பற்றி பேசுங்கள்.
Wellness Format, Duration மற்றும் Practical Details பற்றி Team விளக்கும்.
Medical Treatment-ஐ தொடர்ந்து கொண்டே Live-In அல்லது Online Wellness Guidance தொடங்கலாம்.
Live-In Cancer Wellness Programme காலத்தில் Rest, Nutrition, Structured Routine மற்றும் Overall Wellbeing ஆகியவற்றில் கவனம் செலுத்த உதவும் அமைதியான Countryside Environment.
The serene environment allows guests to step away from everyday stress and focus on personalised nutrition, lifestyle practices and supportive wellness guidance.
Important points to understand before requesting a consultation.
இல்லை. இது Complementary Wellness Support Programme. உங்கள் Oncologist பரிந்துரைத்த Cancer Treatment, Prescribed Medicines மற்றும் Follow-Up Treatment-ஐ நிறுத்தவோ, தாமதப்படுத்தவோ அல்லது மாற்றவோ கூடாது.
அது உங்கள் தனிப்பட்ட உடல்நிலை, தற்போதைய Treatment மற்றும் உங்கள் மருத்துவரின் Medical Advice-ஐ பொறுத்தது. உங்கள் Treating Oncologist-உடன் ஆலோசிக்கவும்.
Personalised Nutrition Guidance, Lifestyle Guidance, Fresh Food / Juice Routines, Relaxation Practices, உடல்நிலைக்கு ஏற்ற Movement மற்றும் Supportive Wellbeing Practices போன்றவை இடம்பெறலாம்.
ஆம். Thanjavur வர முடியாதவர்கள் அல்லது வீட்டிலிருந்தே Support பெற விரும்புபவர்களுக்கு Online Consultation மற்றும் Wellness Guidance கிடைக்கிறது
முதலில் Consultation Request செய்யுங்கள். உங்கள் தேவை மற்றும் Availability-க்கு ஏற்ப Recommended Programme, Duration, Fees மற்றும் Stay Details பற்றி Centre Team விளக்கும்.